எங்கள் நிறுவனம், தலைமைத்துவம் மற்றும் எங்கள் குறிக்கோள் பற்றி தகவல்கள்
எங்கள் இலக்கு
எங்களது இலக்கு நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் உங்களின் வியாபாரத்தை இணைய வழி மூலம் வெற்றி பெற வைப்பது.
எங்கள் நோக்கம்
உலகளாவிய சந்தையில் சமீபத்திய தொழில்நுட்பங்களில் நமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய அளவிலான அணைத்து வகையான தொழில் நிறுவனங்களின் வியாபார தனித்துவத்தை முன்னிலைப் படுத்துவதும், சர்வதேச சந்தையில் உங்கள் நிறுவனத்தை முன்னிறுத்துவதற்கும் உரிய தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.
தொடக்கம்
01.09.2009 அன்று திரு. மகேஸ்வரன் சுதாகரன் என்பவரால் iCreation
எனும் நிறுவனம் உருவாக்கப்பட்ட்து.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படட நிறுவனம்
I CREATION எனும் நிறுவனம் 25.01.2025 அன்று ஒரு தனியார் நிறுவனமாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அரசாங்க பதிவு எண் : NAL/DS/BR/2214.
வாடிக்கையாளர் வெற்றி ஆலோசகர் CEO of iT Spot. Switzerland
ம. பிரதீபன்
தொழில்நுட்ப ஆலோசகர் CEO, CTO of iT Spot. Switzerland
வி. ஜசிகரன்
இப்போதே உங்கள் கோரிக்கைகளை பதிவிடுங்கள்
உங்கள் வியாபாரத்திற்கான இணைய சேவையினை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இப் படிவத்தை பூர்த்தி
செய்து எங்களுக்கு அனுப்புங்கள் அல்லது ஈமெயில் மூலமாகவும் எழுதுங்கள் icreationlk@gmail.com. 24 மணி நேரத்திற்கும் குறைவாக நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்